25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


காளான் தொக்கு. (Mushroom Thokku) 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காளான் தொக்கு. (Mushroom Thokku) 

தேவையானவை:

காளான் - 1 கப் (நறுக்கியது)

நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு

கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்

சாம்பார்பொடி தனியாதூள். 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் சாம்பார்பொடி, கரம்மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும்

மசாலா உடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும் பின் உப்பு சேர்த்து, சிறிது நீர்விட்டு வேகவைக்கவும் காளான் நன்றாக வெந்து நீர் வற்றியதும் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News